சிம்புவின் 'மாநாடு' படத்தின் சுப்பர் அப்டேட்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

  • IndiaGlitz, [Friday,April 23 2021]

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் தினமான மே 14ம் தேதி ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் சிம்பு மற்றும் யுவனின் ரசிகர்களால் மாபெரும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

More News

மஞ்சள் காஸ்ட்யூமில் அஞ்சலி: நெட்டிசன்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்கள்!

ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் 'அங்காடிதெரு' 'தூங்கா நகரம்' 'மங்காத்தா' 'வத்திக்குச்சி' 'சேட்டை' 'சிங்கம்  2' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் அஞ்சலி.

கர்நாடகாவில் புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த தீவிரத்தை அடுத்து கர்நாடகாவில்

அருவியில் ஆனந்தமாய் குளிக்கும் 'அன்பிற்கினியாள்': வைரல் புகைப்படங்கள்

சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது என்பதும் குறிப்பாக அருண்பாண்டியன் உடன் அவர் நடித்த காட்சிகள்

ஊரடங்கு நேரத்தில் வீடு இல்லாதவர்கள் எங்கே செல்வது? உண்மையை உடைக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடும் பீதியை கிளப்பி வருகிறது.

காமெடி நடிகர் தாமுவுக்கு மத்திய அரசின் கெளரவ விருது!

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய 'வானமே எல்லை' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி விஜய்யின் 'கில்லி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் தாமுவுக்கு