close
Choose your channels

வந்தாச்சு, ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு!

Sunday, February 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கடந்த வாரம் வரை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் விலகி விட்டார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் சிம்பு ’வந்தாச்சு செலபிரேஷனைஆரம்பிக்கலாமா’ என ஸ்டைலாக சிம்பு கேட்கும் காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் மட்டுமின்றி இளசுகள் வட்டாரம் சிம்புவுக்கு ஆதரவளிக்கும் என்று தெரிகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு எப்படி தொகுத்து வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.