சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்துவிட்டேன்: கமல் பட இயக்குனரின் பதிவு

  • IndiaGlitz, [Monday,May 14 2018]

கடந்த வாரம் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்திசுரேஷ் அபாரமாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் யாரும் கீர்த்திசுரேஷை பார்க்கவில்லை என்பதும் சாவித்திரியையே உயிருடன் பார்த்ததாகத்தான் அனைவரும் கருதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாவித்திரி கேரக்டரில் நடித்த கீர்த்திசுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் அவர்களும் கீர்த்திசுரேஷை பாராட்டியுள்ளார். பலர் என்னிடம் நீங்கள் சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்து கொண்டீர்களா? என்று கேட்டுள்ளார்கள். அப்போது சாவித்திரியுடன் நான் புகைப்படம் எடுக்கவில்லை, ஆனால் இப்போது எடுத்து கொண்டேன் என்று கீர்த்திசுரேஷுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார். கீர்த்திசுரேஷூக்கு இதைவிட பெரிய பாராட்டு தேவையில்லை என்பதே உண்மை

கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், பேசும் படம், உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் இந்த சிங்கீதம் சீனிவாசராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யிடம் பாராட்டு பெற்ற நடிகையர் திலகம் நாயகி

கீர்த்திசுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்திசுரேஷின் நடிப்பை பாராட்டாத திரையுலக பிரபலங்களே இல்லை என்று கூறலாம்.

மதிமுகவில் இணைகிறாரா ஆர்.ஜே.பாலாஜி

கடந்த சில நாட்களாகவே ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் குதிக்கவுள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. சென்னையில் உள்ள சில சுவர்களில் ஆர்.ஜே பாலாஜி கட்சி ஆர்மபிக்கவுள்ளதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது.

சூரியின் வீட்டுக்கு திரண்டு திரையுலகம்!  ஏன் தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக இருக்கும் சூரி, தற்போதைய முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடித்து பிசியாக உள்ளார்.

அடல்ட் காமெடி படத்தின் 10 நாள் அபார வசூல் விபரம்

கடந்த 4ஆம் தேதி வெளியான கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் காமெடி திரைப்படத்திற்கு திரையுலகினர் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு

விஷாலின் இரும்புத்திரை படத்தின் தமிழக வசூல் விபரம்

விஷால் நடித்த இரும்புத்திரை திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்களின் பாராட்டுக்களும் ரசிகர்களின் வரவேற்பும் கிடைத்துள்ளது.