ஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,February 18 2020]

சிவகார்த்திகேயன் தற்போது ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் என்பதும், இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று அவரது பிறந்த நாளில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அயலான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முதன் முதலாக மூன்று வேடத்தில் நடித்து வருகிறார் என்றும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் வேடம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’அயலான்’ படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதை அனைத்து மொழிகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்பதால் தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்திசிங் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்

பழைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீமேக் செய்வது போலவே பழைய சூப்பர் ஹிட் பாடல்களை ரீமேக் செய்வது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் வழக்கமாக உள்ளது 

அதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்

ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

கொரோனா பாதித்த மனைவியை காதலோடு பார்த்துக்கொள்ளும் 87 வயது முதியவர்..! வீடியோ.

தனது மனைவியைக் காண வரும் முதியவர் அவருக்கு உணவூட்டும் காட்சிகள் வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முதலாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், பிரெண்ட்ஷிப் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள

'தலைவி' படத்தில் சோபன்பாபு கேரக்டரில் பிரபல நடிகர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கருதப்படும் 'தலைவி' என்ற படத்தை இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.