சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு சென்சாரில் இருந்து கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட்

  • IndiaGlitz, [Tuesday,September 27 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.
அனைவரும் எதிர்பார்த்தபடியே இந்த படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் குழந்தைகள் விரும்பி பார்க்கும் படம் என்பதால் 'யூ' சர்டிபிகேட் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. நர்ஸ் உள்பட வித்தியாசமான நடிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்திசுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

More News

Sivakarthikeyan's 'Remo' gets positive result from Censor

Yes... as expected and as desired by everyone, Sivakarthikeyan's most anticipated flick 'Remo' has cleared the Censor test with a clean U certificate...

விஜய்க்கு 'கில்லி', விஜய்சேதுபதிக்கு 'றெக்க'. பிரஸ்மீட்டில் ரத்தினசிவா பேச்சு

விஜய்சேதுபதி, லட்சுமிமேனன் நடிப்பில் ரத்தினசிவா இயக்கியுள்ள 'றெக்க' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில்...

ராம்கியின் 'இங்கிலீஷ் படத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

'சின்னப்பூவே மெல்லப்பேசு' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் இணைந்த கைகள், வெள்ளையத்தேவன்...

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' ஃபர்ஸ்ட் காப்பி தயாராவது எப்போது?

சிம்பு நடிப்பில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள 'அச்சம் என்பது மடமையடா'...

இன்று முதல் ரஜினியின் அடுத்த ஸ்டெப் ஆரம்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் பலகட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே...