சிவகார்த்திகேயனின் 'ரெமோ'. சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,October 24 2016]

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியான 'ரெமோ' உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் கடந்த வார இறுதி நாட்களின் சென்னை வசூல் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
கடந்த வார இறுதியில் 'ரெமோ' சென்னையில் மட்டும் 23 திரையரங்க வளாகங்களில் 308 காட்சிகள் திரையிடப்பட்டு 44,94,160 ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் மூன்றாவது வாரத்தில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'ரெமோ' திரைப்படம் சென்னையில் கடந்த 7ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.5,55,06,780 வசூல் செய்துள்ளது. இந்த வசூல் சிவகார்த்திகேயன் படங்களில் அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

படிப்படியாக முன்னேறும் 'தேவி'யின் வசூல்

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற நிலையில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இந்த படத்தின் வசூலும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இணையதளத்தில் நடிகர் சங்க கணக்குகள். விஷால்

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்த நிலையில் நேற்று உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது

பிறந்த நாள் விழா குறித்து கமல் எடுத்த அதிரடி முடிவு

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ஆம் தேதி அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

விஜய், சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் கீர்த்திசுரேஷ்?

சிவகார்த்திகேயனுடன் 'ரஜினிமுருகன்', 'ரெமோ' என இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது இளையதளபதி விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார்.

நற்பணி மன்ற உறுப்பினர் மரணம். கமல் இரங்கல்

உலக நாயகன் கமல்ஹாசனின் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று காலை மரணம் அடைந்தார்...