close
Choose your channels

நற்பணி மன்ற உறுப்பினர் மரணம். கமல் இரங்கல்

Sunday, October 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று காலை மரணம் அடைந்தார். மத்திய சென்னையை சேர்ந்த ரமேஷின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கமல் தனது டுவிட்டரில், "நம் நற்பணி இயக்கச்செடியின் நறுமலர் ஒன்று இன்று காலை உதிர்ந்தது. மத்திய சென்னை திரு.ரமேஷ் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்.
ரமேஷின் மறைவு கமல்ஹாசனை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.