நாளை'தர்பார்' ரிலீஸ்: இன்று செளந்தர்யாவின் வைரல் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முன்பதிவுகளே இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் ’எனது தந்தை இன்று சென்னை திரும்புகிறார்’ என்று குறிப்பிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினியின் அட்டகாசமான புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் ஒருவர் தான் அல்டிமேட், ஒரே ஒரு ராஜா என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.1.84 கோடி காரை பரிசாக பெற்ற விஜய் பட வில்லன்: பரிசு கொடுத்தது யார் தெரியுமா?

https://tamil.drivespark.com/four-wheelers/2020/salman-khan-gifts-bmw-m5-sports-car-to-actor-sudeep/articlecontent-pf179523-020472.html

மத்திய அரசுக்கு எதிராக 25 கோடி பேர் பங்கேற்றுள்ள பாரத் பந்த்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well சொன்ன டிரம்ப்...!

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well என ட்வீட் செய்துள்ள டிரம்ப்.

சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒருநிமிட பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தர்பார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சுலைமானி உடல் அடக்கம்..அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி பறந்த ஈரான் ஏவுகணைகள்..!

ஈராக் இராணுவ தளபதியான சுலைமானியின் இறப்புக்கு காரணமான அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.