திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

இன்று காலை கூடிய நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சட்டப்பேரவை கூட்டத்தில் கடும் அமளியில் திமுக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர். சபாநாயகர் கையை பிடித்து இழுத்ததோடு அவருடைய இருக்கையிலும் உட்கார்ந்தனர்.
மேலும் சட்டசபை செயலாளர் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டு அவருடைய மேஜையில் இருந்த பேப்பர்கள் கிழிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சபை சற்றுமுன் கூடிய நிலையில் திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்பேரி திமுக எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

More News

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் தனித்தனியாக ஆலோசனை.

தமிழக சட்டசபை ரகளை காரணமாக 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

பேரவை வளாகத்தில் ஆம்புலன்ஸ். காயம் அடைந்தது யார்?

இன்று காலை சட்டமன்றம் கூடியதில் இருந்தே அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கை உள்பட பல இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் சட்டமன்றமே களேபரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தலைமைச் செயலக சாலைகள் மூடல். அதிரடிப்படை குவிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக இன்று கூடிய சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால் சபை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

சபாநாயகர் மைக், பேரவை செயலாளர் இருக்கை உடைப்பு. என்ன நடக்கின்றது சட்டமன்றத்தில்?

இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்த நிலையில் சபையில் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது.

மேஜை மீது ஏறி சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்த பெண் எம்.எல்.ஏ

ரகசிய வாக்கெடுப்பு அல்லது வேறொரு நாளில் வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை ஓபிஎஸ் அணி, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.