இதில் யார் உண்மையான மகாலட்சுமி? விஜயகுமார் மகளின் க்யூட் புகைப்படங்கள்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சுமி கடாட்சமாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் சத்யராஜ் நடித்த ’ரிக்சா மாமா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பாக்யராஜின் ’அம்மா வந்தாச்சு’ உள்பட ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பிறகு ’காதல் வைரஸ்’ ’தித்திக்குதே’ ’தேவதையை கண்டேன்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாகவும் நடித்தார். இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்த பின்னர் திரையுலகிலிருந்து விலகினார். இந்த தம்பதிக்கு ரூபிகா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறு வயதில் கொழுகொழு என்று இருந்தாலும் அதன் பின்னர் அவர் உடலை ஃபிட்டாக வைத்திருந்தார் என்பதும் அவ்வப்போது தனது ஸ்லிம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் வரலட்சுமி விரத பூஜை புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் லட்சுமி கடாட்சமாக இருப்பதை பார்த்து ’இதில் யார் மகாலட்சுமி என்ற குழப்பம் ஏற்படுகிறது’ போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
![Sneha, Pritha, Sridevi Vijayakumar, Dhanush Sister & Arun Vijay Jointly Celebrated Varalakshmi Pooja](https://i.ytimg.com/vi/2nY_jM0Bt3U/hqdefault.jpg)
![😍 Hottie Moms with Naughty Kids!! | Sridevi Vijayakumar, Aishwarya Dhanush, Amy Jackson | Tamil News](https://i.ytimg.com/vi/oRdD1TvsiWw/hqdefault.jpg)
Comments