கோவையில் மாநில அளவில் ஜூனியர் தடகள போட்டி: 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

  • IndiaGlitz, [Friday,August 05 2022]

கோவையில் எஸ்எம்எஸ் கல்வி குழுமம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. கோவை அத்லெடிக் குழுமம் மற்றும் கோவை எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் இணைந்து மாநில அளவிலான தடகளப் போட்டிகளை கோவை நேரு ஸ்டேடியத்தில் நடத்தின.

இப்போட்டியில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் குண்டு எரியும் போட்டியில் ஹர்சவர்தர் 14.53 மீ எறிந்தார். அதேபோல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான குண்டு எறிதல் போட்டியில் ஷைனி நித்திலா 12.19 மீட்டர் எறிந்தார். இருவரும் முதலிடம் பெற்றனர்.

18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் 75 மீ ஓட்டத்தில் தன்யாவும், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான 600மீ ஓட்டத்தில் ஹன்சினியும் முதலிடம் பெற்று பரிசுகளை பெற்றனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, அவர்கள் கண்டிப்பாக நேஷனல் லெவலில் பங்கேற்பார்கள் என்றும் கோவை எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.

More News

ஜெயம் ரவியுடன் சூப்பர்ஹிட் பட நாயகி: JR30 படத்தின் பூஜை புகைப்படங்கள்!

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 30வது படம் குறித்த தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக கசிந்து வந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக இந்த படத்தில் நாயகியாக நடிக்க சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', 'டான்'

விஜய்-அஜித் ரசிகர்களின் பாசப்பிணைப்பு: என்ன செய்தார்கள் தெரியுமா?

விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டாலும் ஒரு சில விஷயங்களில் கைகோர்த்து இருப்பது ஆக்கபூர்வமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் ரசிகர்கள் நடத்தும் விலையில்லா

என்னது வெள்ள சிலுக்கா?  மருத்துவ மாணவியின் செம கிளாமர் புகைப்படங்கள்!

 சிலுக்கு என்றாலே அனைவருக்கும் அவரது மாநிறாம் தான் ஞாபகம் வரும் நிலையில் மருத்துவ மாணவியும் நடிகையுமான ஒருவரை வெள்ள சிலுக்கு என்று ரசிகர்கள் அழைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இவர்? தோழி யாஷிகாவை மிஞ்சும் கிளாமர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரில் பல ஆண்டுகளாக கலக்கி வரும் நிலையில் அவரை மிஞ்சும் வகையில் அவரது தோழியும் அவருடன்

டூ பீஸ் நீச்சலுடையில் விக்ரமின் 'கோப்ரா'  நாயகி: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விக்ரம் நடித்த 'கோப்ரா'  திரைப்படத்தின் நாயகியாக நடித்த நடிகையின் டூபீஸ்  கிளாமர் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.