close
Choose your channels

என்னது வெள்ள சிலுக்கா?  மருத்துவ மாணவியின் செம கிளாமர் புகைப்படங்கள்!

Thursday, August 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிலுக்கு என்றாலே அனைவருக்கும் அவரது மாநிறாம் தான் ஞாபகம் வரும் நிலையில் மருத்துவ மாணவியும் நடிகையுமான ஒருவரை வெள்ள சிலுக்கு என்று ரசிகர்கள் அழைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவியும் நடிகையுமான ஸ்ரீலீலா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்களை பார்த்து பெரும்பாலான ரசிகர்கள் அவரை வெள்ள சிலுக்கு என்று அழைத்து வருகின்றனர். சிலுக்கு ஸ்மிதா போலவே கவர்ச்சியான கண்களுடன் கிளாமரில் அசத்தி வரும் இவரை வெள்ளை சிலுக்கு என ரசிகர்கள் அழைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னடம் தெலுங்கு தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீலீலா தற்போது தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மருத்துவ கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வரும் இவர் நடிப்பு, படிப்பு ஆகிய இரண்டையும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரீலீலா ஏராளமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.