சினிமாவில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டார் நடிகரின் பேத்திகள்!

  • IndiaGlitz, [Wednesday,July 20 2022]

நடிகர் நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பது தமிழ் திரை உலகம் உள்பட இந்திய திரையுலகிற்கு புதிதல்ல. சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், அமிதாபச்சன் உள்பட பல பிரபலங்களின் வாரிசுகள் திரையுலகில் ஜொலித்து வருகிறார்கள்

அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்பாபுவின் பேத்திகள் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்பாபுவின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான விஷ்ணு மஞ்சு நடித்து வரும் ’ஜின்னா’ என்ற திரைப்படத்தில் அவரது இரட்டைக் குழந்தைகளான அரியானா மற்றும் விவியானா ஆகிய இருவரும் ஒரு பாடலை பாடி நடிக்கின்றனர்

இந்த பாடல் வரும் 24ஆம் தேதி காலை 11.13 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஹிட்டானால் மோகன்பாபுவின் பேத்திகள் இருவருமே சினிமாவில் விரைவில் நாயகிகளாகவும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

More News

யாருமே இப்ப வாயை திறப்பதில்லை: பிரபல நட்சத்திரங்களை போட்டு தாக்கும் பிரகாஷ்ராஜ்!

நடிகர் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் பீச்சில் பிகினி போட்டோஷூட்: நடிகையின் வீடியோ வைரல்!

தமிழ் நடிகை ஒருவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் பீச்சில் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் வீடியோவை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மாஸ் நடிகர்களுக்கு இணையாக 4 மணி காட்சி: அசத்தும்  'தி லெஜண்ட்' திரைப்படம்!

 தமிழகத்தை பொறுத்தவரை மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே அதிகாலை 4:00 காட்சிகள் திரையிடப்படும் நிலையில் அறிமுக நடிகரான அருள் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் 4 மணி காட்சி

படத்தை விமர்சனம் செய்ய ரூ.3 லட்சம் கேட்டாரா புளுசட்டை மாறன்? பார்த்திபனின் ஆடியோ வைரல்!

பிரபல திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் படத்தை விமர்சனம் செய்ய மூன்று லட்ச ரூபாய் ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டதாக நடிகர் இயக்குனர் பார்த்திபன் ஆடியோ ஒன்றில்

ஓடிடியில் வெளியாகும் தமன்னாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் அடுத்த திரைப்படம் ஹாஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.