இணையத்தில்  வைரலாகும் அம்மா நடிகையின் பிகினி புகைப்படம்

  • IndiaGlitz, [Friday,May 18 2018]

இளம் நடிகைகள் தான் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களையும், நீச்சலுடை புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என்றால் இந்த டெக்னிக்கை தற்போது அம்மா நடிகைகளும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆம், தனுஷ், ஜெனிலியா நடித்த உத்தமபுத்திரன், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள், அமலாபால் நடித்த 'காதலில் சொதப்புவது எப்படி, சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்' உள்பட பல படங்களில் அம்மா, அண்ணி, அக்கா வேடங்களில் நடித்தவர் சுரேகா வாணி. இவர் ஏற்கனவே ஒரு சிறிய உடையை அணிந்து மகளுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானதை அடுத்து தற்போது இவர் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

சுரேகா வாணியின் இந்த பிகினி புகைப்படங்களை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு திரையுலக ரசிகர்கள் நீங்களா இப்படி? என்று கலாய்த்து வருகின்றனர்.

More News

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி தற்கொலை

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்த செய்தியை பார்த்தோம்.

ரூ.7 கோடி முறைகேடு குற்றச்சாட்டுக்கு விஷால் பதில்

விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளார்களின் கேள்விக்கு விஷால் பதிலளித்தார்.

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஒவ்வொரு வாரமும் திரைப்பட வெளியீட்டு குழுவின் அனுமதியோடு மூன்று திரைப்படங்கள் வெளியாகி வருகிறது

சமூக சேவைகளுக்காக ஜிவி பிரகாஷ் பெற்ற மதிப்பு மிகுந்த பட்டம்

நடிகர், இசையமைப்பாளர் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து கொண்டு இரண்டிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருபவர் ஜிவி பிரகாஷ்.

நயன்தாராவிடம் வெளிப்படையாக திருமண ஆசையை தெரிவித்த விக்னேஷ்சிவன்

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது தெரிந்ததே. இருப்பினும் இருவரும் தங்கள் திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.