சூர்யாவின் 'சி 3' படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல்கள்

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

சிங்கம், சிங்கம் 2' படங்களின் வெற்றியை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 9ஆம் தேதி வெளிவந்துள்ள 'சி3' படத்தின் சென்ற வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களள தற்போது பார்ப்போம்
'சி3' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 23 திரையரங்குகளில் 465 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.2,42,44,640 வசூல் ஆகியுள்ளது. அதேபோல் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். அதேபோல் இந்த படம் கடந்த 9ஆம் தேதியில் இருந்து 12 தேதி வரையில் சென்னையில் ரூ. 1,80,09,560 வசூல் செய்துள்ளது.
சூர்யாவின் படங்களில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் படத்தை இயக்குவது எப்போது? இயக்குனர் ஹரி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் கடந்த 9ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஹரி, விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்தது என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

சசிகலாவுக்கு பதவி கிடைக்க சுப்ரீம் கோர்ட் செல்லும் சுவாமி

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு போட்டவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளது...

ஆளுனர் ஆட்சி அவசியமா? கேப்டன் விஜயகாந்த் கருத்து

தமிழகத்தி ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்ப நிலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் நிலவுகிறது. தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களும் இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் ஆளுனர் முடிவே மத்திய அரசின் முடிவு என்றும் கூறிவிட்டது...

ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவளித்த 3 பிரபல நடிகர்கள்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை ஒரு அமைச்சர், ஐந்து எம்.எல்.ஏக்கள், எட்டு எம்பிக்கள், இரண்டு முத்த நிர்வாகிகள் ஆகியோர் பகிரங்கமாக ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் பல எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் ஓபிஎஸ் அவர்களுக்கே ஆதரவு என்றும் அதை தக்க நேரத்தில் அறிவிப்போம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது...

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு 8 எம்பிக்க்கள் ஆதரவு. அதிர்ச்சியில் சசிகலா அணி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஏற்கனவே எம்பி மைத்ரேயன், எம்.பி. அசோக்குமார், எம்.பி. சுந்தரம், எம்பி சத்தியபாமா ஆகிய நான்கு எம்பிக்கள் ஆதரவு கொடுத்திருந்தனர்..