'மனம்' தமிழ் ரீமேக்கில் சிவகுமார்-சூர்யா-கார்த்தி?

  • IndiaGlitz, [Thursday,November 26 2015]

சூர்யா நடித்துள்ள '24' படத்தை இயக்கியுள்ள விக்ரம்குமார், இதற்கு முன்னர் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த 'மனம்' என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய சூர்யா திட்டமிட்டிருந்தாராம்.

'மனம்' தமிழ் ரீமேக்கில் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகிய மூவரும் நடிக்க ஆலோசனை செய்த நேரத்தில் விக்ரம்குமார் கூறிய புதிய கதைதான் '24' படத்தின் கதை என கூறப்படுகிறது. '24' படத்தின் கதை சூர்யாவை மிகவும் இம்ப்ரஸ் செய்ததால் முதலில் இந்த படத்தில் முதலில் நடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் விக்ரம்குமார் இயக்கத்தில் சிவகுமார், சூர்யா, கார்த்தி நடிக்கும் 'மனம்' தமிழ் ரீமேக் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இராமாயணத்துடன் கனெக்ஷன் ஆன விக்ரம்-நயன்தாரா படம்.

'10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், ...

இசைஞானியின் கருத்தை ஆதரித்த ஆஸ்கார் நாயகன்

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'நூற்றாண்டு விருதை பெற்ற இசைஞானி இளையராஜா...

'தெறி'யின் உலக லோக்கல் தரடிக்கெட் பாடல் ரிலீஸ் தேதி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கு இசையமைத்து...

பாகுபலி'யுடன் கனெக்ஷன் ஆகும் விஜய்யின் 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று சமூக வலைத்தளங்களில் தெறிக்க வைத்தது என்பதை அனைவரும் பார்த்தோம்...

ரஜினியுடன் இணைந்தார் த்ரிஷா?

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான 'அரண்மனை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது...