close
Choose your channels

குடும்பத்துடன் சூர்யாவின் ஜாலி வெளிநாட்டு சுற்றுலா.. வீடியோ வைரல்..!

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது குடும்பத்துடன் ஜாலியான வெளிநாட்டு டூர் சென்ற வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடி ஆன சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் சமீபத்தில் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சூர்யா ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் குடும்பத்துடன் ஜாலியாக அட்லாண்டிக் கடலில் உள்ள தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

சூர்யா, ஜோதிகா மற்றும் மகள், மகன் ஆகியோர்களுடன் ஜாலியான டூர் சென்ற வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில நிமிடங்களே ஆகிய நிலையில் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் மற்றும் ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.