குழந்தை பிறந்த 3 மாதத்தில் மாலத்தீவு.. பிகினியில் கிளாமர் காட்டும் சூர்யா-கார்த்தி பட நடிகை

  • IndiaGlitz, [Monday,September 12 2022]

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவில் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அர்ணா என்ற பெயர் வைக்கப்பட்டது

இந்த நிலையில் குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பிரணிதா, தற்போது மாலத்தீவில் பிகினி உடையுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

செளந்தர்யா ரஜினிக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்: 40 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தோல்வி!

 திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகர் 40 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகவும் இயக்குநர் கே பாக்யராஜ் வெற்றி அடைந்ததாகவும்

மகாகவி பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கின்றேன்: இசைஞானி இளையராஜா வீடியோ வைரல்!

மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பாரதியார் குறித்த சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.

'ஹே ராம்' படத்திற்கு பின் 'இந்தியன் 2' படம் தான்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவல்!

கமல்ஹாசன் நடித்த 'ஹேராம்' படத்தை அடுத்து 'இந்தியன் 2' படத்திற்கு நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படம் என்ற பெருமை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மகளின் புகைப்படங்களுடன் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெகிழ்ச்சியான பதிவு!

நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்துடன் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு வைரலாகி வருகிறது.