தெலுங்கு நடிகருக்காக 2வது குத்துப்பாட்டில் தமன்னா?

  • IndiaGlitz, [Sunday,November 01 2015]

சமீபத்தில் வெளியான மாபெரும் வெற்றிப்படமான 'பாகுபலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தமன்னா, தெலுங்கு படம் ஒன்றில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் அவர்களின் மகன் சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு நடனம் ஆட தயாரிப்பாளர்கள் தமன்னாவை அணுகியதாகவும், அதற்கு தமன்னா ஒப்புக்கொண்டதால் மிகப்பெரிய ஒரு தொகையுடன் கூடிய செக் ஒன்றை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சாய்ஸ்ரீனிவாஸ் கடந்த வருடம் அறிமுகமான அல்லுடு சீனு' என்ற படத்திலும் தமன்னா ஒரு குத்துப்பாட்டிற்கு நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் செண்டிமெண்ட் ஆக மீண்டும் தமன்னாவை இரண்டாவது முறையாக குத்துப்பாட்டுக்கு ஆடவைக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

விஜய்யின் வேற லெவல்தான் செல்லாக்குட்டி. ஜி.வி.பிரகாஷ்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு...

முதன்முதலாக விஜய் படத்தில் இணையும் ஜெயம் ரவி?

இந்த ஆண்டில் 'ரோமியோ ஜூலியட்', 'சகலகலா வல்லவன்', 'தனி ஒருவன்' ஆகிய மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஜெயம்...

'விஜய் 60' படத்தை இயக்க ஹரி ஒப்பந்தமா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் 'விஜய் 59' படத்தை அடுத்து விஜய், 'அழகிய தமிழ்மகன்' பட இயக்குனர்...

'விஜய் 59' படத்திற்கு தேசிய விருது? அடித்து சொல்லும் படக்குழுவினர்

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

நீதிமன்றத்தின் வரிவிலக்கு உத்தரவு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து

திரைப்படங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் வரிவிலக்கு சலுகை முழுமையாக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...