தமிழ், தெலுங்கில் உருவாகும் 'ரங்கோலி' படத்தின் பூஜை!

  • IndiaGlitz, [Tuesday,February 15 2022]

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் அவர்கள் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் ”ரங்கோலி” திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. . இந்த படத்தில் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த படத்திற்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கவுள்ளதாகவும், மருதநாயகம் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

More News

ரிலீசுக்கு முன்னரே ரூ.300 கோடி பிசினஸ் செய்ததா வலிமை?

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முன்னரே 300 கோடி ரூபாய் பிசினஸ் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்

திரையுலகிலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவா? அனுஷ்கா ஷெட்டியின் திடுக் தகவல்

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக புகழ்பெற்ற நடிகைகள் முதல் அறிமுகமாகும் நடிகைகள்

பழம்பெரும் நடிகரின் வீட்டில் நடந்த மாமியார்-மருமகள் குடுமிப்பிடி சண்டை!

பழம்பெரும் நடிகரின் வீட்டில் மாமியார் மருமகள் குடுமிப்பிடி சண்டை போட்டு காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

CSK விற்கு எதிராக சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்… காரணம் இதுதான்…

ஐபிஎல் அணிகளில் முக்கியமான அணியாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்துமுடிந்த ஐபிஎல் ஏலம் மூலமாக

திடீரென நாட்டின் பெயரையே மாற்றிய அதிபர்… காரணம் என்ன தெரியுமா?

ஐ.நா பொதுசபையால் “துருக்கி“ என அங்கீகரிக்கப்பட்ட பெயரை “துருக்கியே“