தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மேஷ ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஆன்மீக க்ளிட்ஸ் யூடூப் சேனலில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, தமிழ் புத்தாண்டு 2024 குரோதி வருடத்தில் மேஷ ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக விளக்குகிறார்.
மேஷ ராசிக்கு 2024 குரோதி வருடம் நல்ல பலன்களைத் தரும் என்று யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ கணித்துள்ளார்.
கடன் தீர்வு, வழக்குகளில் வெற்றி, அரசு வேலை வாய்ப்பு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், மன அழுத்தம், வயிறு, தோல் நோய்களில் கவனம் தேவை என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், ஜிம் பயிற்சிக்கு கட்டணம் கட்டுவதை தவிர்க்கவும் , திருமணம் நிச்சயம் ஆனால் திருமணத்திற்கு பிறகு காதலி/காதலனுடன் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் அதிக பயணங்கள் இருக்கும் என்று கூறினார் !
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)