close
Choose your channels

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: கடக ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: கடக ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடத்தில் கடக ராசிக்கான பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்..

2024ம் ஆண்டு குரோதி வருடத்தில் கடக ராசிக்கான பலன்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக்ளிட்ஸ் யூடூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக வட மாலை செலுத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பானது. 2023ல் இருந்து வந்த அஷ்டம சனி இந்த ஆண்டு விலகி, திருமணம் நடக்க வழிவகுக்கும். மேலும், தைரியம் அதிகரிப்பதோடு, குடும்ப பிரச்சனைகள் நீங்கி, குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

இந்த ஆண்டு பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதே சமயம், கடக ராசிக்காரர்களுக்கு பெரிய பொறுப்புகள் வரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக அமையும். இருப்பினும், வெற்றி பெற சிறிது நடிப்புத்திறமை தேவைப்படலாம்.

லாபம் கிடைக்கும் என்றாலும், முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. இந்த ஆண்டு சுப காரியங்கள் நடக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி செய்வது அவசியம். இதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தைப் பெற முடியும். தொழில் துறையில் பதவி உயர்வு கிடைக்கும்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos