close
Choose your channels

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

Monday, March 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

2024ம் ஆண்டு குரோதி வருடத்தில் விருச்சிகம் ராசிக்கான பலன்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக்ளிட்ஸ் யூடூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த ஆண்டு வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும், வேகத்தை குறைத்து நிதானமாக ஓட்ட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். திருகொள்ளிக்காடு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

பொதுவான பலன்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். சுப காரியங்கள் நடக்கும். இருப்பினும், துணைவியார்/கணவர் உடல்நலத்தில் கவனம் தேவை. அடிவயிறு முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, தொழிலில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சில கவனங்கள் தேவைப்பட்டாலும், பெரிய அதிர்ஷ்டம் வாய்ப்பிருப்பதாக ஜோதிடர் ஷெல்வீ குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றம் இருக்கும்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos