close
Choose your channels

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மீன ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

Monday, March 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மீன ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

2024ம் ஆண்டு குரோதி வருடத்தில் மீனம் ராசிக்கான பலன்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக்ளிட்ஸ் யூடூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் 2024 குரோதி வருடம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி கணித்துள்ளார். மீன ராசிக்காரர்கள் இந்த ஆண்டு நரசிம்மரை வழிபடுவது மிகவும் நல்ல பலன்களைத் தரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை, தலை மற்றும் மூளை சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது அவசியம். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான செய்திகள் காத்திருக்கின்றன. பணம் மற்றும் லாபம் கிடைக்கும் என்றும், பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும் என்றும் ஜோதிடர் ஷெல்வீ கணித்துள்ளார்.

வாழ்க்கையில் சில மாற்றங்கள் வரலாம். குடும்ப வாழ்க்கையில், ஜென்ம ராகு காரணமாக சில சவால்கள் இருக்கலாம். விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான் குடும்பத்தில் இனிமையை நிலைநிறுத்த உதவும். மொத்தத்தில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos