close
Choose your channels

ஒரே ஒரு வெற்றிப்படம்: இன்ஸ்டாவில் கிளாமரை அள்ளி வீசும் இளம் நடிகை!

Thursday, June 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் ஒரே ஒரு வெற்றிப் படத்தில் நடித்த இளம் நடிகை இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசி வருவதை அடுத்து அந்த் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்யபாரதிக்கு தமிழ் சினிமாவில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ‘பேச்சிலர்’ படத்தின் ரிலீசுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான திவ்யபாரதி, இன்ஸ்டாகிராமில் தினந்தோறும் கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இதனால் அவருடைய ஃபாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் அவர் கருப்பு காஸ்ட்யூமில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment