அஜித்தின் அரசியல் அறிக்கைக்கு தமிழிசை பதிலடி

  • IndiaGlitz, [Tuesday,January 22 2019]

அஜித் ரசிகர்கள் சிலர் நேற்று முன் தினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, 'இனி அஜித் ரசிகர்கள் மோடி ரசிகர்களாகவும் மாறி மத்திய அரசின் திட்டங்களை பரப்ப வேண்டும் என்றும் தமிழகத்தில் தாமரை மலர அஜித் ரசிகர்கள் உதவுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனையடுத்து அஜித்தும், அஜித் ரசிகர்களும் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற ரீதியில் அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் பரவின. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித் நேற்று இரவு நீண்ட விளக்கமான, தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அஜித்தின் இந்த அறிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் இந்த அறிக்கை குறித்து கருத்து கூறிய தமிழிசை செளந்திரராஜன், 'பாஜகவில் இணைந்து கொள்ள அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை என்றும், அஜித் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

 

More News

கட் அவுட் வைங்க, அண்டா அண்டாவா பால் ஊத்துங்க! சிம்புவின் நக்கல் வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ள தனது 'வந்தா ராஜாவாதான் வருவேன்'

அஜித்தின் அரசியல் தெளிவு அறிக்கை குறித்து கனிமொழி கருத்து

அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து பல்வேறு யூகங்களுடன் வதந்திகள் நேற்று வெளியானது.

'பேட்ட' படம் பார்த்த ரஜினி ரசிகரை அடித்து கொலை செய்தவர் கைது!

திரையரங்கில் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தை சிகரெட் பிடித்தபடியே பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

யுவன்ஷங்கர் ராஜாவின் அடுத்த பட ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் ரித்விகாவுக்கு திருமணம் எப்போது? அவரே அளித்த பதில்

பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளராகி பலரின் மனதை கொள்ளையடித்த நடிகை ரித்விகா தற்போது ஒருசில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.