தனது நிர்வாணப் புகைப்படத்தை ஷேர் செய்த சிறுமி… அதிர்ச்சியில் பெற்றோருக்கு நடந்த விபரீதம்!

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

குஜராத் மாநிலத்தில் சிறுமி ஒருவர் தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை தானே இணையத்தில் பதிவிட்டு உள்ளார். இதைக்கேட்ட அவரது பெற்றோர் இருவருக்கும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு கடும் பீதி அடைந்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்காக 15 சிறுமி ஒருவருக்கு அவரது பெற்றோர் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதோடு எந்த தொந்தரவும் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காகத் தனி அறையையும் கொடுத்துள்ளனர். அதில் இருந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளை கவனித்துவந்த அந்த சிறுமி இணைய பயன்பாட்டிற்கு அடிமையாகியதோடு ஒரு கட்டத்தில் தன்னை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்தை தானே ஆன்லைனில் பதிவேற்றி உள்ளார்.

கூடவே தன்னுடைய உறவுக்கார சிறுமி ஒருவரின் புகைப்படத்தையும் இதேபோல பதிவிடுமாறு அவரை தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் செயலை பொறுத்துக்கொள்ளாத உறவினர் வீட்டு பெண் தன்னுடைய பெற்றோர்களிடம் விஷயத்தை கூற, அந்த பெற்றோர் சிறுமியின் எதிர்காலமே வீணாகிவிடும் எனப் பயந்து உடனே விஷயத்தை தெரியப்படுத்தி உள்ளனர்.

ஆனால் விஷயத்தை கேட்ட சிறுமியின் பெற்றோர் இருவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பின்னர் வீடு திரும்பிய அவர்கள் மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று விளக்கம் அளித்தப்பின்பு அந்த சிறுமி இனிமேல் இதுபோல செய்யமாட்டேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

10 வயது சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ஆனந்த் மஹிந்திரா… நெகிழ்ச்சி காரணம்!

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் கோபால் மஹிந்திரா.

மலை, காடுகளில் சுற்றித்திரியும் சூப்பர் சிங்கர் பிரகதி… க்யூட் புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் பிரகதி குருபிரசாத்.

'வலிமை' அப்டேட் தந்த தமிழக அமைச்சர்: குஷியில் அஜித் ரசிகர்கள்!

தல அஜித் நடித்த 'வலிமை' படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அப்டேட்கள் வரும் ஒவ்வொரு நாளும் அஜித் ரசிகர்கள் குஷியில் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. 

தல அஜித்தின் 'மங்காத்தா' 10வது வருடம்: தயாரிப்பாளரின் நெகிழ்ச்சியான பதிவு!

தல அஜீத் நடித்த 'மங்காத்தா' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான நிலையில் சரியாக இந்த படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் தேதி இதுவா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் தேதி குறித்த தகவல்