ரஜினி நடிப்போடு நிறுத்தி கொள்வது நல்லது: மூத்த அரசியல் தலைவர்

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பதால் தான் அவர் என்ன சொன்னாலும் அதற்கு மாற்றுக்கருத்து கூறி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் அவர்களும் இன்று ரஜினியின் அரசியல் குறித்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

ரஜினி நடிப்போடு நிறுத்திக்கொள்வது நல்லது; நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது; பட்ஜெட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதும் அவருக்கு தெரியாது. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க ரஜினிகாந்த் யார்? முதல் குரலும் வேண்டாம்! கடைசி குரலும் வேண்டாம்’ என தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

More News

கார்த்தியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி,

எப்போது, எப்படி பேச வேண்டும் என எனக்கு தெரியும்: தர்பார்' நஷ்ட ஈடு குறித்து டி.ராஜேந்தர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தால் நஷ்டம் என அந்த படத்தின் விநியோகிஸ்தர்கள் கூறி வரும் நிலையில் இதுகுறித்து விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர் கூறியதாவது:

டெல்லி சட்டமன்றத் தேர்தல் மந்தமான வாக்குப் பதிவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்

வரலாற்றிலேயே அதிமாக பதிவான வெப்பநிலை.. உருகும் அண்டார்டிகா.. திணறப்போகும் உலகம்..!

அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாஸ்க்கினால் உண்டான வடுக்கள்.. அசராமல் மக்கள் பணியாற்றும் சீன செவிலியர்கள்..! #Coronovirus

இந்தப் புகைப்படம் மக்களின் இதயங்களை வென்றுள்ளன. இவர்கள்தான் உண்மையான தேவதைகள் எனக் கொண்டாடுகின்றனர் சீன மக்கள்.