'தளபதி 63': விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,June 10 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படம் குறித்து தினமும் ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய செய்தியாக விஜய்யின் கேரக்டர் பெயர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் 'மைக்கேல்' என்றும், இந்த படத்தின் டைட்டில் 'கேப்டன் மைக்கேல்' என்றும் இதனால் விஜய் கேரக்டரின் பெயர் மைக்கேல் என்றும் ஏற்கனவே உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில் தற்போது அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வரும் விஜய்யின் மகன் கேரக்டர் பெயர் 'பிகில்' என்று கூறப்படுகிறது. மேலும் 'மைக்கேல்' என்பது விஜய்யின் நண்பராக நடித்து வரும் கதிர் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இரண்டு பாடல்களின் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாவது பாடலின் பணிகள் நடந்து வருவதாகவும், விஜய்யின் பிறந்த நாள் அன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

பாலிவுட்டின் பழம்பெரும்  நடிகர் காலமானார்.

கமல்ஹாசன் நடித்த 'ஹேராம்', சூர்யா நடித்த '24', ஷங்கர் இயக்கிய 'காதலன்', நாகார்ஜூனா நடித்த 'ரட்சகன்' உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும்

தனது தாய்க்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ஆசையை நிறைவேற்றிய ராகுல்காந்தி!

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்து குழந்தை ராகுல்காந்தியை கவனித்து கொண்ட நர்ஸ் ராஜம்மாள் என்பவரின் நீண்ட நாள் ஆசையை ராகுல்காந்தி இன்று நிறைவேற்றி வைத்தார்.

'தாராள பிரபு'வுடன் இணைந்த நடிகர் விவேக்!

பிக்பாஸ் பிரபலங்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது 'தாராள பிரபு'

'மெர்சல்' நடிகருக்கு விஜய் அளித்த பிறந்த நாள் பரிசு!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'மெர்சல்'. இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் தோன்றிய குட்டி விஜய் கேரக்டரில்

கேலி செய்த ரசிகர்களை கண்டித்த விராத்கோஹ்லி: நெட்டிசன்கள் பாராட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே