கொரோனா எதிரொலி: தளபதி விஜய்யின் மிகப்பெரிய மனவருத்தம்

  • IndiaGlitz, [Monday,April 13 2020]

கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வரும் நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து திரை நட்சத்திரங்களும் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வையும், ஜாலியான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும் தங்களால் முடிந்த அளவுக்கு பெப்சி அமைப்பிற்கும், நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்,.

இந்த நிலையில் தளபதி விஜய்யிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் கடந்த சில நாட்களாக வெளிவரவில்லை. இதனால் விஜய் ரசிகர்களே வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யே மிகப்பெரிய மன வருத்தத்தில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய்யின் மகன் சஞ்சய், கனடாவில் படித்து கொண்டிருப்பதாகவும், கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் தனது மகனை பிரிந்து இருப்பதாலும், தனது மகன் கனடாவில் தனியாக இருப்பதாலும் அவர் மன வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றார் என்ற செய்தி விஜய்யை ஓரளவுக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக தெரிகிறது

More News

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த கேரள காவல்துறை

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய

கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்கும் பிக்பாஸ் ஜூலி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராளி என்பதால் ஆரம்பத்தில் இவர் மீது நல்ல மரியாதை இருந்தது.

தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக தீவிரமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர்களுக்கு

அசந்து தூங்கியவரை பிணம் என நினைத்து தகனம்: 15 வினாடிகளில் சாம்பலான கொடுமை

அமெரிக்காவில் அசந்து தூங்கிய இறுதிச் சடங்கு செய்யும் ஊழியர் ஒருவரை தெரியாமல் தகனம் செய்ததால் 15 நொடிகளில் சாம்பலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது 

கொரோனோவுக்கு மத்தியஅரசு கொடுக்கவுள்ள சிவப்பு, ஆரஞ்ச், பச்சை வண்ணங்கள்!!! என்ன வேறுபாடு !!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு கடந்த மார்ச் 23 இரவு 12 மணிமுதல் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.