close
Choose your channels

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

Saturday, February 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

* தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

* பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி

* தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் நிறுவப்படும்

* இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் முன்னெடுக்கப்படும்

* திறன்மேம்பாட்டு ரூ.3000 கோடி

* 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு

* சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்

* ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்

* 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு

* சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்

* ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்

* 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்

* விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகம் செய்யப்படும்

* நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்

* கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம்

* விவசாயம் மற்றும் பாசன வசதிக்காக ரூபாய் 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

* ஆயுஷ்மான் திட்டத்தின்படி 2000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்

* 2021குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தியை செய்ய இலக்கு

*விவசாயிகளுக்கு "கிசான் கிரடிட் கார்டு" வழங்கப்படும்

* 6 ஆண்டுகளில் கடன் GDP 52% இருந்து 48% குறைந்துள்ளது

* 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்

* சுமார் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து உயர்த்த பட்டுள்ளனர்

* பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது

* ஜி.எஸ்.டி. வரிக்கு பின் ஒவ்வொரு குடும்பமும் தங்களது மாத செலவில் 4% மிச்சப்படுத்தி உள்ளனர்

* தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பெண்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதே இந்த பட்ஜெட் நோக்கம்

முன்னதாக ஔவையாரின் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.