இந்த வாரம் ஓடிடியில் 2 தமிழ் படங்கள்.. அதில் ஒன்று சூப்பர் படம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது போலவே ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த வாரம் திரையரங்குகளில் நயன்தாராவின் ’அன்னபூரணி’ உள்பட ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த வாரம் 2 தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படம் தான் சித்தார்த் நடித்த ’சித்தா’
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகி சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’காலேஜ் ரோடு’ என்ற தமிழ் திரைப்படம் ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ’தூமம்’ என்ற மலையாள திரைப்படம் ஆப்பிள் டிவியில், ‘தூதா’ என்ற தெலுங்கு படம் ப்ரைமில், ‘ரூல்ஸ் ரஞ்சன்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)