எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட டிக்டாக் இலக்கியா!

  • IndiaGlitz, [Monday,March 29 2021]

சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்து அவரது மகள் பாடிய என்ஜாய் என்ஜாய் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் ஒரு சில நாட்களில் இந்த பாடலுக்கு பல மில்லியன் பார்வையாளர்கள் யூடியூபில் கிடைத்தனர் என்பதும் தெரிந்ததே.

மேலும் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர் என்பதும் அந்த அளவிற்கு இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிக்டாக்கில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்த இலக்கியாவும் என்ஜாய் என்ஜாய் பாடலுக்கு வேற லெவலில் கவர்ச்சி நடனமாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவு பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப் படங்களில் நடிப்பதற்காக படுக்கையை கூட பகிர்ந்து கொண்டதாக சமீபத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த டிக்டாக் இலக்கியா ’நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பதும் அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

6 பந்துகளில் சிறந்த பௌலர் என நிரூபித்து இருக்கிறார் நட்டி… அசந்துபோன இங். வீரரின் பாராட்டு!

4 டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட சுற்றுப் பயணத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தது.

நீங்க வேற லெவல் மாப்பிள்ளை: பிரபல நடிகருக்கு வாழ்த்து கூறிய மாமியார்!

பிரபல தமிழ் நடிகர் ஒருவரை அவரது மாமியார் 'நீங்கள் வேற லெவல்' என்று தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார்

காதல் கணவருடன் ஹோலி கொண்டாடிய காஜல் அகர்வால்: அட்டகாசமான புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல்அகர்வால் கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டால் பதிவு செய்துள்ளார் 

முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு....! ராசா உருவபொம்மை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம்..!

முதல்வர் பழனிச்சாமி குறித்து ஆ.ராசா சர்ச்சையாக பேசியதால், எடப்பாடியில் அவரின் உருவபொம்மையை  செருப்பால்  அடித்து, எரித்து அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

கலர்ஃபுல்லாக ஹோலி கொண்டாடிய நதியா: வைரல் புகைப்படம்!

இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி பிரதமர் உள்பட பலர் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களைத் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்