close
Choose your channels

முன்னாள் TikTok பிரபலம் அகோரியாக மாறிய கதை - அதிர்ச்சி தரும் பேட்டி!

Tuesday, March 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் TikTok பிரபலம் அகோரியாக மாறிய கதை - அதிர்ச்சி தரும் பேட்டி!

முன்னாள் TikTok பிரபலம் கலையரசன், தனது அதிர்ச்சி தரும் வாழ்க்கை பயணம் மற்றும் அகோரியாக மாறிய அனுபவங்கள் குறித்து ஆன்மீக Glitz யூடியூப் சேனலில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இந்த பேட்டியில், கலையரசன் தனது வாழ்க்கை, மனைவி பற்றிய ரகசியங்கள், அகோரி வாழ்க்கையின் யதார்த்தங்கள், பிணங்களை உண்ணும் பழக்கம், மந்திர சக்திகள், செய்வினை பற்றிய அறிவு, குழந்தை வரம் தரும் வழிமுறைகள் என பல்வேறு தலைப்புகளை தொட்டுக்காட்டுகிறார்.

பேட்டியின் உச்சகட்டத்தில், கலையரசன் நம் ஆன்மீக Glitz தொகுப்பாளினியையே சாபம் போடுவது போன்ற அதிர்ச்சி தரும் சம்பவம் நடக்கிறது! இந்த பேட்டி நிச்சயமாக பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவிடும்.

கலையரசனின் இந்த அதிர்ச்சி தரும் பேட்டியை முழுமையாக காண, கீழே உள்ள விடியோவை பார்க்கவும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos