ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்படும்: தமிழக அமைச்சர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 10 2019]

ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ‘ தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்றும், பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் இசைக்கு என அருங்காட்சியகம் இருப்பதாகவும், அதேபோல் தமிழ்நாட்டிலும் இசை அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும், அதற்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் சென்னை திரும்புவதை அடுத்து அவரை வரவேற்க விமான நிலையம் வந்திருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார். மேலும் சிறுகதை, நாவல் பிரிவில் கல்கி பெயரில் விரைவில் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

More News

'சைத்தான்' இயக்குனரின் அடுத்த படத்தில் அந்த கால ஆக்சன் ஹீரோ!

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' மற்றும் சிபிராஜ் நடித்த 'சத்யா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணராஜ் தற்போது மூன்றாவது படத்திற்கு தயாராகியுள்ளார்.

தனுஷின் அடுத்த படத்திற்கு எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பட டைட்டில்?

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் பட்டாஸ்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும்

ஜிவி பிரகாஷின் அடுத்த படம் குறித்த தகவல்

ஜிவி பிரகாஷ் நடித்த 'சிகப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ஐங்கரன்', '100% காதல்', 'அடங்காதே',

மரணம் அடைந்து அரை மணி நேரம் கழித்து திடீரென உயிர்த்தெழுந்த பிறந்த குழந்தை!

பிரிட்டனில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து அரை மணி நேரத்துக்கு பின்னர் திடீரென உயிர் பெற்று எழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காமிராவுக்கு முன்னாடி நான், பின்னாடி கவின் - லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின்னரும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் தனது கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியிலும்