ராம்ரஹிம் அறையில் உள்ள சுரங்கப்பாதை எங்கே செல்கிறது? திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Sunday,September 10 2017]

சமீபத்தில் பெண் சீடர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதால் சாமியார் ராம்ரஹீம் சிங் அவர்களுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது ஆசிரமத்தில் அமலாக்கத்துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அப்போது ராம் ரஹிம் அறையில் இருந்து ஒரு சுரங்கப்பாதை பெண் சீடர்கள் தங்கியிருந்த ஹாஸ்டலுகு செல்வதை கண்டுபிடித்தனர். இதன்மூலம் பெண் சீடர்களுடன் சாமியார் உல்லாசமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதே சுரங்கத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இருந்ததாகவும், இந்த இரண்டையும் அதிகாரிகள் சீல் வைத்து அடைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

'விக்ரம் வேதா' படத்துடன் கனெக்சன் ஆகும் சூர்யா-சுதா படம்

நடிகர் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்ப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா இயக்கவுள்ளார்

சுஜா இன்று வெளியேறுகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பல புரமோக்கள் திசை திருப்பும் வகையில் இருக்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை புரமோ வீடியோவில் பில்டப் மட்டுமே அதிகமாக வெளிவந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

'ஸ்பைடர்' இசை வெளியீடு: ஆந்திராவில் இருந்து குவிந்த மகேஷ்பாபு ரசிகர்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.

'களவாணி 2' படத்தில் ஓவியா நடிக்கின்றாரா? விமல் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் உலகப்புகழ் பெற்ற ஓவியாவுக்கு இன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது ஒரே ஒரு டுவிட்டர் ஸ்டேட்டஸூக்கு லைக்குகள் குவிந்து வருவதில் இருந்தே இதை தெரிந்து கொள்ளலாம்