தங்கர்பச்சானின் அடுத்த படத்தில் நடிக்கும் 2 பிரபல இயக்குனர்கள்!

தமிழ் திரையுலகில் தரமான மற்றும் மனதை உருக்கும் வகையில் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குபவர் தங்கர்பச்சான் என்பதும் இவர் இயக்கிய ’அழகி’ ’சொல்ல மறந்த கதை’ ’பள்ளிக்கூடம் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் ஹீரோவாக நடித்த ‘டக்கு முக்கு திக்கு தாளம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில் தங்கர்பச்சான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று கும்பகோணத்தில் நடந்த நிலையில் இந்த பூஜை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் கவுதம் மேனன் ஆகிய இரண்டு இயக்குநர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் பிரபல ஹீரோ: மும்பை நிறுவனத்தின் கதையா?

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதால் போலிவுட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவருக்கு பாதபூஜை செய்த சூர்யா-கார்த்தி பட பிரபல நடிகை: எதற்காக தெரியுமா?

சூர்யா, கார்த்தி படங்கள் உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தனது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் குஷி

சிம்பு நடித்த வந்த 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த மாதம் ஆரம்பத்தில் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில்

கமல்ஹாசன் - உதயநிதி படத்தின் கதை இதுவா? ஆச்சரிய தகவல்

 உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது

எப்போது கடைசியாக உடலுறவு கொண்டீர்கள்: பிரபல நடிகரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர்!

பிரபல நடிகரிடம் எப்போது நீங்கள் கடைசியாக உடலுறவு கொண்டீர்கள் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அந்த நடிகருக்கு பதிலளிக்க விரும்பவில்லை