close
Choose your channels

'வாத்தி' இயக்குனரின் அடுத்த படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

Sunday, September 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’வாத்தி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று நடந்தது.

வாத்தி’ இயக்குனர் வெங்கி அட்லுரியின் அடுத்த படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார்

இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் இன்று ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாக தெரிகிறது.

இந்த படத்திற்கு ‘வாத்தி’ படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு ’லக்கி பாஸ்கர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மானுக்கு இந்த படம் திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment