தனுஷின் 'வடசென்னை' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,September 15 2018]

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து பார்த்தோம். அதேபோல் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதியும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் பாடல்கள் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்கள் தனுஷ் ரசிகர்களை நிச்சயம் திருப்திபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

More News

மீண்டும் தப்பிய ஐஸ்வர்யா? இந்த வார பலிகடா யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவை வெளியேற்ற கடந்த பல வாரங்களாக பொதுமக்கள் முயற்சி செய்து வந்தபோதிலும் பிக்பாஸ் அவரை இறுதி வரை கொண்டு செல்ல முடிவெடுத்துவிட்டதால்

முக்கிய வேடத்தில் யோகிபாபு: டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் 'கூர்கா'. 'டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும்

செக்க சிவந்த வானம் படத்தின் புதிய பாடலின் வைர வரிகள்

செக்க சிவந்த வானம்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளது. மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில்

பிக்பாஸ் ஆடுகளத்தை சமப்படுத்த வேண்டியது நம் கடமை: கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கின்றது.

SIIMA விருதுகள் 2018: 'மெர்சல்' படத்திற்கு 4 விருதுகள்

ஒவ்வொரு ஆண்டும் SIIMA விருதுகள் தென்னிந்திய திரையுலகினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.