பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில் கைது

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி' சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சங்கீதா, இளம் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்களில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சென்னையை அடுத்த பனையூரில் உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ரிசார்ட்டில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அதிரடி ரெய்டு செய்ததில் அங்கு ஒருசில சின்னத்திரை இளம் நடிகைகளை விபச்சாரத்தில் 'வாணி ராணி' சங்கீதா ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்தது.

பின்னர் சங்கீதாவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்ற்னர். இந்த விசாரணைக்கு பின்னர் மேலும் சில சின்னத்திரை நடிகைகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினி நிதியுதவியை வாங்க மறுத்த 4 குடும்பத்தினர்

தூத்துகுடியில் ந்டைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 100வது நாள் போராட்ட தினத்தில் வன்முறை வெடித்து இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்

சென்னையில் மேலும் ஒரு காவலர் தற்கொலை

சமீபகாலமாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

கார் விபத்தில் சிக்கிய நடிகை! குடித்துவிட்டு ஓட்டினாரா?

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்சராகவும், ஒருசில படங்கள் மற்றும் சீரியகளில் நடித்தவருமான நடிகை சுனிதா சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது

ஒரு முதல்வரிடம் எதிர்பார்ப்பதை ரஜினியிடம் எதிர்பார்ப்பது சரியா? கருணாகரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடி மற்றும் சென்னையில் செய்தியாளர்களை