லிப்கிஸ் கொடுத்து மோதிரம் மாற்றிய பீட்டர்பால்: வனிதா திருமணத்தின் சுவாரஸ்வமான தகவல்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் ஜூன் 27ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வனிதாவும் இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார் என்பதும் இந்த திருமணத்தில் தனது மகள்களுக்கு பூரண சம்மதம் என்று அவரே தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் நடைபெற்றது. வெள்ளை உடையில் அழகிய தேவதை போல் வனிதாவும் கோட் சூட்டில் பீட்டர்பாலும் திருமண காஸ்ட்யூமில் கலக்கினர். திருமணத்தின் போது மோதிரம் மாற்றுவதற்கு முன்பு, பீட்டர் பால், வனிதாவுக்கு லிப் கிஸ் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார்

இந்த திருமணத்தில் வனிதாவின் மகள்கள் உள்பட நெருங்கிய உறவினர்களும் பீட்டர் பால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.; வனிதா-பீட்டர்பால் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இன்று முதல் புதிய வாழ்க்கை தொடங்க இருக்கும் வனிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

More News

இண்டர்நெட் இல்லை, ஸ்மார்ட்போன் இல்லை: ஸ்பீக்கர் வைத்து பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும், தற்போது ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

லாட்ஜில் எடுத்த ரகசிய வீடியோ: மயிலாப்பூர் இளம்பெண்ணின் பகீர் புகார்

தன்னை உயிருக்கு உயிராக காதலித்த காதலருடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி ஜாலியாக இருந்ததாகவும், அப்போது எடுத்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து காதலன் தன்னை மிரட்டுவதாகவும்

கொரோனா உயிரிழப்பு: ஜேசிபி வாகனத்தைக் கொண்டு உடலை அகற்றிய அவலம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை உலகச் சுகாதார நிறுவனம் நெறிப்படுத்தி வழங்கியிருக்கிறது.

செங்கல்பட்டு, மதுரையில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு: சொந்த ஊர் சென்றவரகள் கலக்கம்

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையை காலி செய்து விட்டு அவரவர் சொந்த ஊருக்கு

சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது: பிரபல நடிகரின் டுவீட்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சில நிமிடங்கள் அதிக நேரம் கடை