அவார்டு வின்னிங் ஹீரோவை லவ் பண்றேன்: பிக்பாஸ் வனிதா 

தேசிய விருது பெற்ற நடிகர் ஒருவரை தற்போது காதலிப்பதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒரு வித்தியாசமாக டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு உண்மை மற்றும் இரண்டு பொய்களை கூற வேண்டும் என்றும் அதில் எது உண்மை எது பொய் என்பதை மற்ற போட்டியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் வனிதா எழுந்து, ஒரு பெரிய இசையமைப்பாளரை நான் காதலித்தேன் என்றும், ஆனால் மிகப் பெரிய ஹீரோ என்னை காதலித்தார் என்றும் தற்போது நான் ஒரு தேசிய விருது பெற்ற ஹீரோவை காதல் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் இந்த மூன்றில் எது பொய்? எது உண்மை? என்று கண்டு பிடியுங்கள் என்று கூறியுள்ளார்.

வனிதா கூறிய இந்த மூன்றில் எது உண்மையாக இருக்கும் என்பதை நீங்கள் கண்டுபிடித்தால் அதை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

More News

'அஜித் 61' கெட்டப் இதுதான்: அஜித் மேனேஜரின் டுவிட் வைரல்

அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படம் வரும் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அவரது அடுத்த திரைப்படமான 'அஜித் 61' திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

ஷங்கரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

புதுக்காதலருடன் டேட்டிங்: கணவரை விவாகரத்து செய்கிறாரா ரஜினி, விஜய், தனுஷ் பட நடிகை!

ரஜினிகாந்த், விஜய் , தனுஷ் உள்பட பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் புது காதலருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் அவர் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறப்படுவது

'தலைவர் 169': மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேருகிறாரா இந்த பிரபல நடிகை?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் 'தலைவர் 169' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'பீஸ்ட்' உடன் வெளியாகவிருந்த பிரபல நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகரின்