நடிகை வரலட்சுமி வெளியிட்ட கொரோனா தடுப்பூசி வீடியோ!

  • IndiaGlitz, [Monday,March 01 2021]

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது. இன்று காலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதேபோல் சற்றுமுன் சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வரலட்சுமியின் தாயார் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்சிகள் உள்ளன

வரலட்சுமி தனது தாயாருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணி முடிந்ததாக இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

என்ன நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டாரா? இணையத்தில் வைரலாகும் ஒரு தகவல்!

நடிகை குஷ்பு தேசிய கட்சியான பாஜகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை இணைத்துக் கொண்டார்.

திருமணத்திற்கு பின் நிரஞ்சனி அகத்தியனின் முதல் நெகிழ்ச்சியான பதிவு!

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற திரைப்படத்தை இயக்கிய தேசிய பெரியசாமி என்பவர் அதே திரைப்படத்தில் நடித்த இயக்குனர் அகத்தியனின் மகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து மரணம்? அதிர்ச்சி தகவல்!

சுவிட்சர்லாந்தில் ஃபைசர்-பயோன் டெக் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியும் தற்போது பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தலைக்கு ஏறிவிட்ட போதை… தன் ஆண்குறியை தானே வெட்டி எறிந்த பரிதாபம்!

ஜெர்மனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் மயங்கிய நபர் ஒருவர் தன்னுடைய ஆண் உறுப்பை தானே வெட்டி எறிந்த பரிதாப நிகழ்வு நடந்து உள்ளது.

சூப்பர்ஹிட் பாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் ஆர்ஜே பாலாஜி! கே.பாக்யராஜூடன் பேச்சுவார்த்தை!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்றை ரீமேக் செய்ய ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்து பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் உடன்