'வேதாளம்' படத்தின் 2 வீடியோ லீக். அதிர்ச்சியில் படக்குழு

  • IndiaGlitz, [Friday,November 06 2015]

அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டு வீடியோக்கள் இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் படக்குழுவினர் மற்றும் அஜீத் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அஜீத்தின் அறிமுக காட்சி வீடியோ ஒன்று நான்கு வினாடிகளும், ஆலுமா டோலுமா பாடலின் ஏழு வினாடி வீடியோவும் லீக் ஆகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் டப்பிங்கின்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து படக்குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

விஜய்யின் 'புலி' படத்திற்கும் இதேபோன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

More News

'பாயும் புலி'யுடன் இணையும் 'தனி ஒருவன்'

விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'பாயும் புலி' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகிய நிலையில் சுசீந்திரன் தனது அடுத்த படத்தின் பணியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது...

நடிகர் சங்கத்திற்கு 'தல' தீபாவளி - நாசர்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பொறுபேற்ற நாசர் அணியினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சங்க உறுப்பினர்கள்...

ஜப்பானில் வேதாளம் ரிலீஸ் தேதி?

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

'வேதாளம்' டிரைலர் ரிலீஸ் எப்போது?

அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவராதது...

பாகுபலி'க்கு இணையாகுமா 'பஜிராவோ மஸ்தானி'?

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை வாரிக்குவித்த 'பாகுபலி' படத்திற்கு கேரளாவில் மிகப்பெரிய போஸ்டர் அடித்து கின்னஸ் சாதனை...