பாலிவுட்டின் பழம்பெரும்  நடிகர் காலமானார்.

  • IndiaGlitz, [Monday,June 10 2019]

கமல்ஹாசன் நடித்த 'ஹேராம்', சூர்யா நடித்த '24', ஷங்கர் இயக்கிய 'காதலன்', நாகார்ஜூனா நடித்த 'ரட்சகன்' உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் பாலிவுட்டின் பழம்பெரும் குணசித்திர நடிகருமான கிரிஷ் கர்னாட் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருந்த கிருஷ் கர்னாட் இன்று பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மும்பையை சேர்ந்த கிரிஷ் கர்னாட் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனது தாய்க்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ஆசையை நிறைவேற்றிய ராகுல்காந்தி!

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்து குழந்தை ராகுல்காந்தியை கவனித்து கொண்ட நர்ஸ் ராஜம்மாள் என்பவரின் நீண்ட நாள் ஆசையை ராகுல்காந்தி இன்று நிறைவேற்றி வைத்தார்.

'தாராள பிரபு'வுடன் இணைந்த நடிகர் விவேக்!

பிக்பாஸ் பிரபலங்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது 'தாராள பிரபு'

'மெர்சல்' நடிகருக்கு விஜய் அளித்த பிறந்த நாள் பரிசு!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'மெர்சல்'. இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் தோன்றிய குட்டி விஜய் கேரக்டரில்

கேலி செய்த ரசிகர்களை கண்டித்த விராத்கோஹ்லி: நெட்டிசன்கள் பாராட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே

ரஜினி, கமலிடம் ஆலோசனை நடத்திய பிறகே போட்டியிடுகிறேன்: பாக்யராஜ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக போட்டியிடும்  பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு நேற்று சுவாமி சங்கரதாஸ் அணி என பெயரிடப்பட்டுள்ளது.