நீச்சல் உடையில் கூட நயன்தாரா அழகாக இருப்பார்: சொன்ன கவர்ச்சி நடிகை யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,September 17 2022]

நீச்சல் உடையில் கூட நயன்தாரா அழகாக இருப்பார் என்றும் ஆனால் சிலர் உடல் முழுவதும் உடை அணிந்து வந்தால் கூட கேவலமாக இருப்பார்கள் என்றும் பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மூத்தமகள் டிஸ்கோ சாந்தி என்பதும் இவர் கடந்த 80 மற்றும் 90களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல், ரஜினி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களுக்கு இவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். குறிப்பாக சில்க் ஸ்மிதா உடன் இணைந்து ஒரு சில படங்களில் நடனம் ஆடினார். மேலும் சில்க் ஸ்மிதா தயாரித்த சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் டிஸ்கோ சாந்தி கூறியபோது, ‘உடை என்பது எந்த வகையிலும் ஒரு நடிகையை தவறான கண்ணோட்டத்தில் காட்டாது என்றும் குறிப்பாக ’பில்லா’ படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் கூட அழகாக இருப்பார் என்றும் அவரை வக்கிரமான எண்ணத்தோடு பார்த்தால் கூட முகம் சுழிக்கும் அளவிற்கு அந்த கவர்ச்சி இருக்காது என்றும் கூறினார்.

ஆனால் ஒரு சிலர் உடல் முழுவதுமாக ஆடைகளால் போர்த்திக்கொண்டு வந்தால் கூட அந்த உடை டைட்டாக இருக்கும்போது பார்ப்பதற்கு கேவலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? என்னை ஏன் தேடுறீங்க: அஜித்தின் வீடியோ வைரல்!

தன்னை மூன்று நாட்களாக தேடிக் கொண்டிருப்பதாக கூறிய ரசிகர்களிடம் 'நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? என்னை ஏன் தேடுறீங்க' என அஜித் கூறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

'சுறா' படத்தை ரிஜக்ட் செய்து இந்த படத்தை தேர்வு செய்தேன்: சூப்பர்ஹிட் படம் குறித்து சிம்பு

 'சுறா' என்ற திரைப்படத்தை ரிஜக்ட் செய்துவிட்டு இந்த படத்தை தேர்வு செய்தேன் என சிம்பு நடித்த சூப்பர் ஹிட் படம் குறித்த தகவலை அவர் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

'நானே வருவேன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்: ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'.

பீச் தான் என் பயிற்சியாளர்.. மாலத்தீவில் அமலாபாலின் வேற லெவல் போஸ்!

தமிழ் நடிகைகள் பலர் தற்போது மாலை தீவு சென்றுள்ளனர் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் தமிழ் நடிகை.. வீடியோ வைரல்

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஹனிரோஸ் வேற லெவல் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்