நல்லா ஏத்தி விட்றாளுக, ஆனாலும் எதிலும் மாட்ட மாட்டேங்குறான்.. தனியாக புலம்பும் விசித்ரா..!

  • IndiaGlitz, [Thursday,October 12 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா சக போட்டியாளர்கள் குறித்து தனியாக புலம்பி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு ஆள் கூட நமக்கு செட் ஆக மாட்டேங்குறாங்க, யாரும் உண்மையாக இல்லை, அந்த சுரேஷ் அண்ணா கொஞ்சம் பரவாயில்லை, மனசளவுல நல்ல மனுஷனா இருக்காரு. அந்த மாயா பொண்ணு ஹூமர் நல்லா இருக்கும். மற்றவங்க கண்டெண்டுக்காகவே கத்திக்கிட்டு இருக்காங்க.

விஜய் கூட ஓரளவுக்கு ஓகே, ஐஸு செல்லம், ஏஞ்சல்.. ரவீனாவும் க்யூட்டு.. விக்ரம் நல்ல பையன். .நீ பேசுடா பேசுடான்னு எல்லாம் ஏற்றி விட்ராளுக.. ஆனா நீ என்ன வேணா சொல்லிக்கோ, நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன்னு அவன் வேலையை சரியா செய்றான்.

இந்த மணிப்பய ஓரளவுக்கு பரவாயில்லை, ஓரளவுக்கு ஓகே, ஆனால் அவனும் என்ன பத்தி பின்னாடி பேசுறான், இந்த அக்சயா, பூர்ணிமா இருக்கே, இந்த ரெண்டும் ரொம்ப டேஞ்சர் பிக்பாஸ்.. ரெண்டு பேரும் ரொம்ப பயங்கரம்’ என்று சக போட்டியாளர் குறித்து விசித்ரா பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

'ஜவான்' ஓடிடி ரிலீஸ் தேதி.. நாளை தியேட்டரில் பார்த்தால் ஒரு சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் குஷி..!

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.1100 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை

'லியோ' ரிலீஸ் ஆக சரியாக ஒரே வாரம்.. உதவி இயக்குனர்களுடன் லோகேஷ் எங்கே சென்றார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வெளியாக சரியாக இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழு உடன் திருப்பதி சென்று

பிரதீப்பை போடா வாடா என்று கூறும் ஜோவிகா .. பயங்கர வாக்குவாதம்..! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர்களில் மிகவும் குறைந்த வயதுடைய ஜோவிகா சக போட்டியாளர் பிரதீப்பை பார்த்து போடா வாடா என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக தமன்னா.. நயனுக்கு போட்டியா?

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய அழகு நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வரும் ஒரே படத்தில் நடிக்கும் 2 சூப்பர் ஸ்டார்கள்..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது