நயனுடன் செல்பி: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தந்த விக்னேஷ்சிவன்

  • IndiaGlitz, [Friday,September 14 2018]

இயக்குனர் விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது தெரிந்ததே. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்றைய விநாயகர் சதுர்த்தி தினம் இந்த காதலர்களுக்கு ஸ்பெஷல் நாளாக இருந்துள்ளது.

விக்னேஷ் சிவன் நயனுடன் எடுத்த செல்பி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதில், 'விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்றும் இந்த நல்ல நாளில் அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்வதாகவும், சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் இன்றைய நாள் நல்ல நாளாக இருந்தது என்றும் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியானதை அடுத்து அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும் என சமூக வலைத்தள பயனாளிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ஐஸ்வர்யாவை காப்பாற்ற கமலை டேமேஜ் செய்யும் பிக்பாஸ்: பிரபல இயக்குனர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களுக்கு காட்டாத அக்கறையை ஐஸ்வர்யா மீது மட்டும் ஆரம்பம் முதலே பிக்பாஸ் காட்டி வருவது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும்

மயக்கம் போட்ட யாஷிகா! குத்தாட்டம் போட்ட யாஷிகா! எது உண்மை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ கடந்த சில நிமிடங்களுக்கு முன்வந்தபோது அதில் யாஷிகா திடீரென மயக்கம் போட்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பாக மாறி, யாஷிகாவை கைத்தாங்கலாக

வடிவேலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தின் படப்பிப்பு ஒருசில மாதங்களே நடந்த நிலையில் வடிவேலுவின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால்

என்ன ஆச்சு யாஷிகாவுக்கு? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் உடலளவிலும் மனதளவிலும் போட்டியாளர்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே போட்டியாளர்களின் உடல்நிலையும் வலுவிழந்துள்ளதாக கருதப்படுகிறது.

ரஜினி, விஜய், அஜித் சாதனையை தொட்ட சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே மாஸ் நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார் என்பதை அவரது படங்களின் ஓப்பனிங் வசூல் தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில்