முதல்முறையாக இரட்டை குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டி விக்கி-நயன்!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நட்சத்திர தம்பதிகள் இரட்டை குழந்தைகளின் வீடியோவை முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவிக்க அறிவித்தனர்.

வாடகை தாய் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள் இரட்டை குழந்தை பெற்றதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த சர்ச்சைகளும் வெளியாகின என்பதும் இந்து சர்ச்சைகளுக்கு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா ஆகிய இருவரும் தங்களுடைய இரட்டை குழந்தைகளை கையில் வைத்து கொண்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர். விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 

More News

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என்பதும் அதேபோல் ஒவ்வொரு வாரமும்

ஜோடியாக இணைந்து செல்பி வீடியோ வெளியிட்ட சூர்யா-ஜோதிகா.. என்ன சொல்லியிருக்காங்க?

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து வெளியிட்டுள்ள செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா-ஜோதிகா அந்த வீடியோவில் ரசிகர்களுக்கு தீபாவளி ந

'குந்தவை'க்கு பின் த்ரிஷாவின் அதிரடி ஆக்சன் அவதாரம்: வீடியோ ரிலீஸ்

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடிகை த்ரிஷா நடித்து இருந்தார் என்பதும் அழகும் அறிவும் ஒருங்கே அமைந்த

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் ஜிபி முத்து வெளியிட்ட முதல் வீடியோ: என்ன சொல்லியிருக்கார்?

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார் என்பதும் அவரது பெயரில் ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு அவருக்கு மிகச்சிறந்த ஆதரவை

13 ஆண்டுகளுக்கு பின் பிகினி உடையில் அனுஷ்கா ஷெட்டி: திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

 திரையரங்கில் அனுஷ்கா ஷெட்டியை பிகினி உடையில் பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.