இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்: தோனி குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் கவிதை

தல தோனி அவர்கள் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தவுடன் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு அவர் குறித்த பதிவுகள் டிரெண்டானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தல தோனி ஓய்வு குறித்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் கவிதை வடிவில் ஒரு டுவிட்டை செய்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

டியர் மகேந்திர சிங் அவர்களே
நீங்கள் தான் எப்பொழுதுமே எங்களுடைய கிங்

டியர் நம்பர் 7
நீங்கள்தான் 11 பேர் கொண்ட அணிக்கு கூல் கேப்டன்

டியர் கேப்டன் கூல்
நீங்கள்தான் அமைதி பள்ளியின் பிரின்ஸ்பல்

டியர் எம்.எஸ்
உங்களை நாங்கள் மிகவும் மிஸ் பண்ணுகிறோம்

டியர் மஹி பாய்
நீங்கள் நீலத்தில் இருந்து விடை பெற்றிருக்கலாம், என்றும் மஞ்சளில் எங்களுடனே இருப்பீர்கள்

டியர் தோனி
இனிமேல் தான் உங்களது அடுத்த கட்ட பயணம் ஆரம்பம்

இவ்வாறு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது கவிதை வடிவ டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

More News

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் குறித்த முக்கிய அப்டேட்: அனிருத் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'டாக்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க

என் கடைசி பாடலையும் எஸ்பிபி தான் பாட வேண்டும்: வைரமுத்து உருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யாதவர்களே இல்லை

எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: மருத்துவமனையின் அறிக்கையால் அதிர்ச்சி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும்

எஸ்பிபி உடல்நிலை குறித்து சற்றுமுன் எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மருத்துவத் துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.